Showing posts with label Technical analyst. Show all posts
Showing posts with label Technical analyst. Show all posts
Sunday, 26 February 2012
F & O Trading Tips : நாணயம் விகடன் - நிதி ஓசையில் டெக்னிக்கல் அனலிஸ்ட் ஜி.ரமேஷ்
நாணயம் விகடன் வழங்கும் நிதி ஓசை நிகழ்ச்சியில் சென்னையின் முன்னணி டெக்னிக்கல் அனலிஸ்ட் திரு. ஜி.ரமேஷ் ஃப்யூச்சர் அண்ட் ஆப்ஷன் என்கிற எஃப் அண்ட் ஓ பற்றி விரிவாக பேசுகிறார்.
திரு. ஜி.ரமேஷ், பங்குச் சந்தை வர்த்தகத்தின் ஒரு பிரிவாக இருக்கும் எஃப் & ஓ முறையில் லாபம் பார்ப்பது எப்படி என்பது பற்றி விளக்கி பேசுகிறார். அவரின் பேச்சை பிப்ரவரி 26 முதல் மார்ச் 10 வரை தினமும் கேட்க முடியும்.
நீங்கள் டயல் செய்ய வேண்டிய எண் 044 - 6680 8018
திரு. ஜி.ரமேஷ் - சிறு குறிப்பு
மீடியாக்கள் சன் டிவி, ஜெயா டிவி, விஜய் டிவி மற்றும் பத்திரிக்கைகள் நாணயம் விகடன், வளர் தொழில் போன்றவற்றில் பங்குச் சந்தை குறித்த விரிவான பேட்டிகள் மற்றும் கட்டுரைகளை அளித்து நேயர்கள் மற்றும் வாசகர்களின் அமோக ஆதரவை பெற்றிருக்கிறார்.
அண்மையில் இவர் தமிழில் பங்குச் சந்தை டெக்னிக்கல் அனலிஸ் பற்றிய புத்தகம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பங்குச் சந்தை முதலீட்டில் தொழில்நுட்ப ஆய்வு பற்றி விரிவாக தெரிந்து வைத்திருக்கிறார், திரு. ஜி.ரமேஷ், இவர் மெடாசிஸ் டெக் (http://www.metasys.in) என்கிற பங்குச் சந்தை ஆய்வு மற்றும் பங்கு முதலீட்டு நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரர்.
பங்குச் சந்தை ஆய்வு துறையில் 16 ஆண்டுகள் பழுத்த அனுபவம் பெற்ற இவர் http://todaytrading.com ; http://www.stockfuture.org ; http://www.technicalsonline.com போன்ற இணைய தளங்களை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
Nanayam Vikatan-Nithi Oosai :Technical Analyst G.Ramesh Trading Strategy For Future & Options
Chennai leading Technical Analyst in stock market Mr.G.Ramesh to performing Nanayam vikatan present Nithi Oosai Program from February 26,2012 to March 10,2012.
Mr. G. Ramesh, explaining how to trade on stock future & stock options.
You can be hear his strategy every day in his recorded voice in Nithi Oosai Program.
Dial this number 044 - 66808018 to get F&O Trading Strategy.
Also Visit : http://www.vikatan.com/article.php?aid=16645&sid=453&mid=6
Subscribe to:
Posts (Atom)







